Loading...
இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பானது வீழ்ச்சி நிலையில் பதிவாகியுள்ளதாக Public Finance.lk தெரிவித்துள்ளது.
2019 முதல் 2021 வரையான காலப்பகுதியில் அந்நிய செலாவணி கையிருப்பு 79 வீதம் குறைந்துள்ளதாக Public Finance.lk தெரிவித்துள்ளது.
பிராந்திய நாடுகள் வளர்ச்சியை கண்டுவரும் நிலையில், இலங்கையில் மாத்திரம் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக Public Finance.lk தெரிவித்துள்ளது.
Loading...
எவ்வாறாயினும், இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்தமைக்கு கொவிட் தொற்று நோய் பரவலை காரணமாக கூறமுடியாது என Public Finance.lk குறிப்பிட்டுள்ளது.
ஏனெனில் ஏனைய ஆசிய நாடுகளும் இதே சரிவை சந்தித்திருக்க வேண்டும் என்று Public Finance.lk மேலும் தெரிவித்துள்ளது.

Loading...








































