Loading...
மோசடியான சீன நிறுவனமொன்றிடமிருந்து 280 மில்லியன் டொலர் வேலைத்திட்டத்தை 520 மில்லியன் டொலருக்கு தற்போதைய அரசாங்கம் கையெழுத்திட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
Loading...
இவ்வாறான மோசடிகளின் காரணமாகவே நாடு இன்று வங்குரோத்து நிலைமையை அடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டடியுள்ளார்.
Loading...








































