Loading...
இந்தியா விதித்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை தயாராகியுள்ளதால், ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி அடுத்தவாரம் இலங்கைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியாவுக்கு செல்வதற்கு முன்பாக இந்தியாவின் பொருளாதார நலன்சார் ஒப்பந்தங்கள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என்றும் ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
Loading...








































