Loading...
நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில் அரசியல் ரீதியாக பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கோட்டாபய ராஜபக்சவிற்கு (Gotabaya Rajapaksa) மிகவும் நெருக்கமான சிலர் நாட்டினை விட்டு வெளியேறிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Loading...
அந்தவகையில் கோட்டாபய ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமானர் என கூறப்படும் அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியும் (Nissanka Senadhipathi) அவரது குடும்பத்தினரும் நாட்டினை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...








































