Loading...
ரஷ்யா – உக்ரைன் நெருக்கடி காரணமாக இலங்கையில் தங்கியுள்ள உக்ரேன் மற்றும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் விசா காலத்தை நீடிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இதற்கமைய சுற்றுலாப் பயணிகள் குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்தோ அல்லது இணையம் ஊடாகவோ விசாவை நீடித்துக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
அமைச்சரவை முடிவின்படி, 2022.02.28 இற்குள் விசா காலாவதியாகும் சுற்றுலாப் பயணிகளுக்கு 2022.05.22 வரை ஒரு மாத கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
Loading...








































