Loading...
விக்னேஷ் சிவன் தனது மனைவியான நயன்தாராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தினை அவ்வப்போது வெளியிடுவதுண்டு.
இந்நிலையில் சமீபத்தில் தானும், நயனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.
Loading...
அதில் அந்தப்பதிவில், நினைச்சா தோணும் இடமே” என்று ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் உள்ள நான் பிழை பாடலில் உள்ள வரிகளை மேற்கோள் காட்டியுள்ளார்.
தற்போது இந்த புகைப்படம் அவர்களது ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Loading...








































