Loading...
யாழ்.வடமராட்சி பிரதேசத்தில் சட்டவிரோதமாக மண் ஏற்றி சென்ற கன்டனர் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்ற(20) காலை இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழப்பு
இதன்போது வாகனத்தில் இருந்த சாரதி உட்பட இருவர் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Loading...
இவ்வாறு சேர்க்கப்பட்ட இருவரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி பிரதேசத்தை சேர்ந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
Loading...








































