Loading...
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பிற்கான அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதியான சின்டி மெக்கெய்ன் இன்று (ஞாயிற்க்கிழமை) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவை வலுப்படுத்துவதற்காக அவர் நாட்டிற்கு விஜயம் மேற்கொள்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
இதேவேளை இன்று விஜயம் செய்யயும் அவர் இன்று முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading...








































