Loading...
ஜனாதிபதி பதவிக்கு ரணில் விக்கிரசிங்கவை நியமிப்பதற்கு எடுத்த முடிவு சரியானது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரோகித அபேகுணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
Loading...
குறித்த முடிவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கோட்டாபய ராஜபக்சவை நியமிக்க எடுத்த முடிவு தவறானது என்பதையும் அவர் இதன்போது ஏற்றுக்கொண்டுள்ளார்.
Loading...








































