Loading...
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்வதற்கான அரசாங்கத்தின் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இதனை தெரிவித்துள்ளார்.
Loading...
அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு எதிரான நடவடிக்கையாக கருதி இதற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Loading...








































