Loading...
கால்நடைகளுக்கு தோல் கட்டி நோய் பரவி வருவதால் இலங்கையின் வடமேல் மாகாணத்தில் கால்நடைகளை இறைச்சிக்காக பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிகிச்சைகளை வழங்க நடவடிக்கை
இதன்காரணமாக தொடர்ந்தும், வடமேல் மாகாணத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கால்நடைகளை கொண்டு செல்வது முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
Loading...
இந்தநிலையில் தோல் கட்டி நோயை கண்டறிந்து அவற்றுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Loading...








































