Loading...
சீரற்ற வானிலை காரணமாக நேற்றையதினம் (11.06.2023) பிரித்தானியாவில் EasyJet விமான நிறுவனத்தின் விமானங்கள் பல ரத்து செய்யப்பட்டன.
நேற்றையதினம் EasyJet நிறுவனம், Gatwick விமான நிலையத்திலிருந்து புறப்படும் மற்றும் தரையிரங்கும் 54 விமானங்களை ரத்து செய்துள்ள நிலையில், இன்றும்(12.06.2023) 55 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Loading...
புயல் தாக்குவதற்கான எச்சரிக்கை
வானிலை ஆராய்ச்சிமையத்தினால் புயல் தாக்குவதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்தே, இன்றும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால், 15,000க்கும் அதிகமான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...








































