Loading...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய சிங்கப்பூர் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான எஸ்.கியூ.468 என்ற விமானத்தில் ஜனாதிபதி நேற்று இரவு நாடு திரும்பியுள்ளார்.
Loading...
குறித்த விஜயத்தின் போது சிங்கப்பூர் ஜனாதிபதி,பிரதமர் உள்ளிட்ட பல்வேறு முக்கியஸ்தர்களை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Loading...








































