Loading...
மன்னாரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறைந்தது இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – முள்ளிக்கண்டல் பிரதான வீதியில் இந்த சம்பவம் இடமபெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் மன்னார் மற்றும் அடம்பன் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
Loading...
மேலதிக தகவலுக்கு இணைந்திருங்கள்…
இந்த வருடத்தில் இதுவரை இலங்கையில் சுமார் 62 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக நேற்று பொலிஸ் தலைமையகம் அறிவித்திருந்தது.
இந்த சம்பவங்களால் மொத்தம் 38 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...








































