Loading...
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் புதிய வைரஸ் ஒன்று இணங்காணப்பட்டுள்ளது
குறித்த வைரஸ்சால் இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன
Loading...
மேலும் நிபா வைரஸால் மூளை செல்களை அழிந்து, உமிழ்நீருடன் தொடர்பு கொள்வதன் மூலம் மனிதர்களிடையே பரவுவதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளதோடு இதற்கான சிகிச்சை இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்
Loading...