Loading...
ஹொரணை – கும்புகாவில் இணையத்தில் நேரடி பாலியல் காணொளிகளை பகிர்ந்ததாக கூறப்படும் திருமணமான இளம் தம்பதியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 23 வயதுடைய பெண் மற்றும் 25 வயதுடைய ஆண் ஆகிய இருவருமே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Loading...
இணையத்தில் பகிர்வு
16 மற்றும் 22 வயதுடைய இளம் பார்வையாளர்களை குறிவைத்து இவர்கள் பாலியல் காணொளிகளை இணையத்தில் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இருவரும் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
Loading...







































