Loading...
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பெண் கைதியொருவர் அத்துமீறலுக்குள்ளாகி வருவதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் கைதியை நேற்றைய தினம் (07.12.2023) வியாழக்கிழமை பார்வையிட சென்றுள்ளனர்.
Loading...
மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை
இதன்போது சிறைக்காவலர்கள் குறித்த பெண் கைதியை அத்துமீறலுக்கு உள்ளானதாக தம்மிடம் முறையிட்டு அழுவதாக உறவினர்கள் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
மேலும் இந்த விடயம் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
Loading...