நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.
இவர் நரம்பு, வியாபாரம், கல்வி, படிப்பு, பேச்சு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
அந்த வகையில் அக்டோபர் 10ஆம் திகதி அன்று புதன் பகவான் துலாம் ராசிக்கு செல்கிறார். பிறகு அக்டோபர் 29ஆம் திகதி அன்று விருச்சிக ராசிக்கு செல்கிறார்.
புதன் பகவானின் அக்டோபர் மாத இரண்டு முறை ராசி மாற்றம் குறிப்பிட்டு 3 ராசிகள் யோகத்தை அனுபவிக்க போகின்றனர்.
துலாம்
தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
நிதி நிலைமையில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும்.
திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும்.
மற்றவர்களை ஈர்க்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
விருச்சிகம்
நல்ல யோகத்தை கொடுக்கும்.
பணத்தை சேமிக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும்.
நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடும்.
வாழ்க்கையில் நல்ல மாற்றம் கிடைக்கும்.
தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கப்படும்.
திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
வியாபாரத்தில் நல்ல உயர்வு கிடைக்கும்.
நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
மகரம்
புதன் பகவானின் இடமாற்றம் பல்வேறு விதமான மாற்றத்தை பெற்று தரும்.
வேலை மற்றும் வியாபாரத்தில் சிறப்பான வெற்றி கிடைக்கும்.
தொழிலில் எதிர்பாராத நேரத்தில் முன்னேற்றம் இருக்கும்.
நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
கடின உழைப்பு நல்ல பலன்களை பற்றி தரும்.
வணிகத்திலும் நல்ல லாபம் கிடைக்கும்.
புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புகள் தேடி வரும்.
வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகளால் நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடும்.
வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.