Loading...
மின்சார கட்டணத்தைக் குறைப்பதற்கான திருத்தப்பட்ட பிரேரணையை நாளை (06) பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக இருப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின் கட்டணம் எவ்வளவு குறைக்கப்படும் என்பது தொடர்பில் இன்று இறுதிக் கணிப்புகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Loading...
அதேவேளை திருத்தப்பட்ட முன்மொழிவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...








































