நவகிரகங்களில் மங்களகிரகமாக விளங்கக்கூடிய குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் போன்றவற்றிற்கு காரணமாக இருக்கக்கூடியவர்.
இந்நிலையில், 2025ல் நடக்கப்போகும் குரு பெயர்ச்சியால் குறிப்பிட்ட 5 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
மேஷம்
பல நன்மைகள் நடக்கும்.
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக நடந்துமுடியும்.
பணம் சம்பாதிப்பதோடு, உயர் கல்வியையும் பெறுவீர்கள்.
நிதி நிலை நன்றாக இருக்கும்.
ஊதிய உயர்வுடன் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.
சிம்மம்
நற்பலன்களை அளிக்கும்.
அரசு வேலை தேடுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
பொருளாதார நிலைமை நன்றாக இருக்கும்.
சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.
கன்னி
நல்ல பலன்களை அளிக்கும்.
குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும்.
உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
செல்வம் பெருகும்.
புதிய வேலையைத் தொடங்க வாய்ப்பு கிடைக்கும்.
துலாம்
ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
பயணங்களை மேற்கொள்வீர்கள்.
இதனால் சாதகமான நன்மைகள் ஏற்படும்.
பல வெற்றிகளையும், நிம்மதியையும் அளிக்கும்.
வேலையில் இருந்த தடைகளும் நீங்கும்.
கும்பம்
அனுகூலமான பலன்களை அளிக்கும்.
இந்த காலத்தில் நிதி ஆதாயம் இருக்கும்.
விருப்பங்கள் அனைத்தும் இப்போது நிறைவேறும்.
அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும்.
திருமண வாழ்க்கையும் காதல் வாழ்க்கையும் நன்றாக இருக்கும்.