உக்ரைனின் புதிய பாதுகாப்பு அமைச்சராக ரஸ்டெம் உமெரோவ் நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சரான ஒலெக்சி ரெஸ்னிகோவை மாற்றுவதற்கு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி முன்மொழிந்ததைத் தொடர்ந்து, ரஸ்டெம் உமெரோவ... மேலும் வாசிக்க
”தேசிய நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிப்பவரும், நீதிமன்ற தீர்ப்புக்களை மதிக்காதவருமான தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தை உடனடியாக பதவி நீக்க வேண்டும்” என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப... மேலும் வாசிக்க
டெல்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் ஸ்பெயின் நாட்டின் ஜனாதிபதி பெட்ரோ சான்செஸ் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி-20 அமைப்புக்கு இம்முறை இந்தியா தலைமை தாங்கியுள்ளது. இந்நி... மேலும் வாசிக்க
சுவீடனில் உயர்கல்வி படிப்பதற்காக சுமார் 510 இலங்கை மாணவர்கள் அனைத்துத் தகுதிகளையும் பெற்றிருந்தாலும், நாட்டிற்குள் நுழைவதற்கு இன்னும் ஒப்புதல் பெற முடியாமல் போயுள்ளது. இதனால் மாணவர்கள் மனவிர... மேலும் வாசிக்க
இலங்கை பொறுப்புக்கூறல்களை நிறைவேற்றுவதிலிருந்து தவறி வருகின்றது என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) வெளிய... மேலும் வாசிக்க
சூடானில் இராணுவத்தினருக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் துணை இராணுவத்துக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் கலவரம் வெடித்தது. இந்த உள்நாட்டு போரில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர... மேலும் வாசிக்க
கொலை உட்பட பல்வேறு குற்றங்களைச் செய்து நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற 148 பாதாள உலகக் குற்றவாளிகளை கைது செய்வதற்கு இன்டர்போல் சிவப்பு அறிவித்தலை விடுத்துள்ளது. திறந்த மற்றும் பொறுப்பான அரசாங்... மேலும் வாசிக்க
ஆயிரம் ரூபாய்வரை உயிர்த்த வேண்டிய இடத்திலேயே 145 ரூபாயை உயர்த்தியுள்ளோம் என்று லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இ... மேலும் வாசிக்க
தாய்வானில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. ஹைக்கூய் சூறாவளியின் எதிரொலி காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறித்த விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்... மேலும் வாசிக்க
ருமேனியாவுடனான எல்லையிலுள்ள உக்ரைனின் ஒடேசா துறைமுக நகரை இலக்குவைத்து ஆளில்லா விமானத் தாக்குதல்களை ரஷ்யா நடத்தியுள்ளது. டனீயூப் ஆற்றுடனான துறைமுக கட்டமைப்புக்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட இந்... மேலும் வாசிக்க


























