இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு மேலும் 19 பேர் அகதிகளாக வந்துள்ளதாக தனுஷ்கோடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தனுஷ்கோடி அருகே அரிச்சல்முனை கடற்கரைபகுதியில் புகலிடம் கோரி வந்த 19 பேரை காவற்... மேலும் வாசிக்க
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை நாற்காலியில் இருந்து எழுந்து சிறைக்கு செல்லுமாறு தான் கூறுவதாக பிரபல சிங்கள நடிகை தீபானி டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில்... மேலும் வாசிக்க
3,900 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய சரக்குக் கப்பல் நேற்று ( சனிக்கிழமை ) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்நிலையில், அவற்றை இறக்கும் பணி விரைவில் ஆரம்பிக்கப்படும் என லிட்ரோ கேஸ் லங்... மேலும் வாசிக்க
நாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு மணிநேரம் மாத்திரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய இன்றைய தினம் A முதல் W வரையான வலயங்களுக்கு உட்பட்... மேலும் வாசிக்க
100ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டியில் புதிய சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது. இலங்கை வீராங்கனை கயந்திகா அபேரத்னவினால் இந்த சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது. 800 மீற்றர் துாரத்தை 2 நிமிடம் 01.44 நொடிகள... மேலும் வாசிக்க
21 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னலுக்கான முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. கடுமையான மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சிவப்பு எச்சரிக்கை நாட்டின் பெரும்பாலான... மேலும் வாசிக்க
புதிய அமைச்சரவை நியமனம் அடுத்த வாரம் இடம்பெறும் என இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்திய போத... மேலும் வாசிக்க
இலங்கை வங்குரோத்தடைந்துள்ள நிலையில் கட்டாரில் உள்ள முன்னணி நிதி நிறுவனத்தின் நிதி இயக்குநராக நாமல் செயற்படுவதாக தெரிய வந்துள்ளது. கட்டாரின் முன்னணி நிறுவனம் ஒன்றில் முன்னாள் அமைச்சர் நாமல் ர... மேலும் வாசிக்க
தற்போதைய சூழ்நிலையில் தேர்தலை நடாத்துவது சாத்தியமில்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாட்டின் தற்போதைய அரசியல் பொருளாதார பிரச்சினைகளுக்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து தீர்வுத் திட்... மேலும் வாசிக்க
தமக்கு நம்பிக்கைக்குரியவர்களாக செயற்பட்டு வந்த முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜி;ட் நிவாட் கப்ரால் மற்றும் திறைசேரியின் செயலாளர் ஆட்டிக்கல ஆகியோரை பதவ... மேலும் வாசிக்க


























