Loading...
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இந்தியா செல்லவுள்ளார்.
Loading...
தனது விஜயத்தில் அமைச்சர் பீரிஸ், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் உயர்மட்ட இந்திய அதிகாரிகளுடன் பேச்சு நடத்த உள்ளார்.
Loading...








































