Loading...
கண்டி, வத்தேகம, மடவல, மடிகே பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இடிந்து விழும் அபாயம் உள்ள இடத்தில் பாதுகாப்பு மதில் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களே அனர்த்தத்திற்கு உள்ளாகியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Loading...
சம்பவ இடத்தில் பணிபுரிந்த 5 பேர் நீரில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இருவர் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...








































