Loading...
சாவகச்சேரி – நுணாவில் பெருங்குளப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் வீதியில் நின்ற இளைஞனின் தங்கச்சங்கிலியை மோட்டார்சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அறுத்துச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
Loading...
சம்பவம் தொடர்பான சில காட்சிகள் அருகிலிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளன.
இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...








































