Loading...
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் அறுவர் கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தின் மிசிசிபி நகரில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
Loading...
துப்பாக்கிச் சூட்டிற்கான நோக்கம் கண்டறியப்படவில்லை
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை மடக்கிப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
எனினும். துப்பாக்கிச் சூட்டிற்கான நோக்கம் குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை.
Loading...








































