பொதுவாக மனிதர்கள் சில விலங்குகள், விலங்குகளை செல்லப்பிராணியாக வளர்ப்பார்கள். இவற்றில் சில வீட்டில் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.
வீட்டில் அதிர்ஷ்டம் தங்குவதற்கு அதிகமான பூஜை, பரிகாரங்கள் செய்து வரும் நாம் சில விடயங்களை அறிந்து வைத்திருக்கவும் வேண்டும்.
ஆம் எந்தெந்த உயிரினங்கள் வீட்டிற்குள் வந்தால் துரதிர்ஷ்டம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ள வேண்டும்.
இங்கு சில உயிரினங்கள் வீட்டிற்கு வந்தால், அடுத்தடுத்து நாம் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் உயிரினங்கள்
பாம்பு – வருமானம் பாதிக்கும்
வௌவால் – மன கஷ்டம் வரும்
தவளை – நோய் வரும்
கரையான் – பணம் கரையும்
கருங்குளவி – தீயவை நடக்கப்போகிறது
குரங்கு – எதிரிகள் பக்கத்தில் உள்ளனர்
மூட்டைப்பூச்சி – தரித்திரம் உண்டாகும்
ஆமை, உடும்பு – தீராத கஷ்டம் தரும்
தேள், பூரான் – தீய சக்திகள் வீட்டில் உள்ளது
தேனீ – எதிர்மறை சக்தியைக் கொண்டு வரும்
சிவப்பு எறும்பு வரிசையாக வந்தால் – தேவையில்லலாத பிரச்சனைகள் வரும்
கருப்பு பட்டாம்பூச்சி – ஆபத்து வரப்போவதாக உணர்த்தும் முன்னோர்கள்
கருப்பு பூனை – வீட்டில் உள்ளவர்களுக்கு பிரச்சனை வரும் (வளர்ப்பு பூனைக்கு இது கிடையாது)
காகம் கொத்து, தலையில் தட்டுவது, எச்சம் இடுவது – வரப்போகும் ஆபத்தை முன்கூட்டியே உணர்த்துகிறது.








































