எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு மின்வெட்டுக்கு அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்துள்ள கோரிக்கைக்கு அனுமதி வழங்குவது குறித்த தீர்மானம் இன்று அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடு... மேலும் வாசிக்க
இலங்கையில் வாகனங்களின் விலைகள் மேலும் அதிகரித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. உலகளாவிய கோவிட் தொற்றுநோய் பரவலை தொடர்ந்து ஏற்பட்ட டொலர் நெருக்கடி காரணமாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மோட்டார்... மேலும் வாசிக்க
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத... மேலும் வாசிக்க
காதலர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 14ஆம் திகதி போதைப் பொருள் மற்றும் போதை மாத்திரைகளை வைத்து காதலர் தினம் கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோ... மேலும் வாசிக்க
கண்டியில் இருந்து பதுளை நோக்கி பொருட்களை ஏற்றிச்சென்ற சரக்கு தொடருந்து, வட்டவளை தொடருந்து நிலையத்துக்கு அருகில் இன்று காலை தடம்புரண்டுள்ளது. இதன் காரணமாக, மலைநாட்டு தொடருந்து சேவைகள் பாதிக்க... மேலும் வாசிக்க
இலங்கை இதுவரையில் நிதி உதவி எதனையும் கோரவில்லை என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. தமது பிரதிநிதிகள் அண்மையில் கொழும்பிற்கு விஜயம் செய்திருந்ததாகவும், இந்த விஜயம் தொடர்பில் நிறைவேற்று சப... மேலும் வாசிக்க
ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் வத்தளை பிரதேசத்தில் வைத்து ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இரண்டு கிலோ மற்றும் 579 கிராம் போதைப்பொருளை வைத்திருந்தமை தொடர்பிலேயே அவர் கைது... மேலும் வாசிக்க
தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே நிச்சயம் தேர்தல் நடத்தப்படும், அதன... மேலும் வாசிக்க
உரிய நேரத்தில் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்படும். எனவே, அதனை எதிர்கொள்ள தயாராகவே இருங்கள் என ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார். கொரோனாவை காரணம்காட்டி உ... மேலும் வாசிக்க
நன்கொடை உண்டியலை உடைத்து அதில் இருந்த 1408 ரூபா பணத்தை களவாடிய பொலிஸ் கான்ஸ்டபள் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மொரட்டுவ ரத்தாவத்த பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியொன்றில் இந்த சம்... மேலும் வாசிக்க


























