இலங்கையின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பெயரை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தற்செயலாகத் தவறாக எழுதியமை, சமூக ஊடகங்களில் அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது. இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30 ச... மேலும் வாசிக்க
இந்தியாவின் திருப்பூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ரிதன்யா தற்கொலை வழக்கில், அவரது கணவர் கவின்குமார், மாமனார் மற்றும் மாமியார் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை திருப்பூர் முதன்மை அமர்வு நீதிம... மேலும் வாசிக்க
செம்மணி-சித்துப்பாத்தி மனித புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகளின் 14ஆம் நாள் இன்று (09) யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம், கொக்குவில் சந்தை தொடர்பான அறிவித்தல் ஒன்றை நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் வெளியிட்டுள்ளார். நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட கொக்குவில் பொதுச் சந்தையில் கடல் உணவுப் பொருட்களை வெட்டுவ... மேலும் வாசிக்க
சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கில், சீனா தற்போது 74 நாடுகளின் குடிமக்கள் விசா இல்லாமல் (Visa-Free) நாட்டிற்குள் 30 நாட்கள் வரை பயணிக்க அனுமதி வழங்குவதாக அறிவித்துள்ளது. சீன அரசு இந்த புதிய தி... மேலும் வாசிக்க
இலங்கையில் 2015 ஆம் ஆண்டு அதிகாரத்தை இழந்த ராஜபக்சே ஆட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு வசதியாக தீவிரவாத சூழல் வேண்டுமென்றே வளர்க்கப்பட்டதாக சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில... மேலும் வாசிக்க
பொரளை – செர்பென்டைன் வீதி பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் இருந்த ஒருவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளன. மேலதிக விசாரணை மோட... மேலும் வாசிக்க
இந்திய நாட்டின் பீஹார் மாநிலம், பாட்னாவிலிருந்து டெல்லி புறப்பட்ட இண்டிகோ விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. பாட்னாவிலிருந்து 175 பயணிகளுடன் டெல்லிக்குப் ப... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் – கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியில் இனந்தெரியாத விசமிகளால் பாடசாலை வளாகத்தில் இருந்த திருநாவுக்கரசர் சிலை உடைக்கப்பட்டுள்ளது. கட... மேலும் வாசிக்க
கிளிநொச்சி, குமாரசாமிபுரம் பகுதியில் தேன் எடுப்பதற்காக சென்ற குடும்பஸ்தர் ஒருவர் மரத்தில் ஏறிய போது மரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குமாரசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய... மேலும் வாசிக்க


























