இன்றைய தினமும் மூன்று மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, A முதல் L வரையான வலயங்களிலும், P முதல் W வரையான வலயங... மேலும் வாசிக்க
சந்தையில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 350 ரூபாயாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மாவை இறக்குமதி செய்யும் இரண்டு பிரதான நிறுவனங்களிடமிருந்து... மேலும் வாசிக்க
இன்று (28) தமக்கு தேவையான டீசல் கிடைக்காவிட்டால், நாளை பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து வாகனங்கள் இயங்காது என பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும்... மேலும் வாசிக்க
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றீடாக அரசாங்கம் கொண்டுவர திட்டமிட்டுள்ள தேசிய பாதுகாப்புச் சட்டம் இன்னும் ஆரம்ப கட்ட பணிகளிலேயே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலாவதியான சட்டங்களை எவ்வாறு... மேலும் வாசிக்க
எதிர்வரும் 30ஆம் திகதி கொழும்பில் போராட்டத்தை நடத்த சிலர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இடைக்கால வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்... மேலும் வாசிக்க
சீனாவின் Yuan Wang 5 ஆய்வு கப்பலின் நடவடிக்கைகள் தொடர்பில் மீண்டும் சர்வதேசம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. சர்ச்சைக்குரிய சீனாவின் Yuan Wang 5 அதிதொழில்நுட்ப கண்காணிப்பு ஆய்வுக்கப்பல் இலங்கைக... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் வி, மணிவண்ணன் கனடா நாட்டில் உள்ள புலம்பெயர் அமைப்பொன்றின் அழைப்பின் பேரில் கனடாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் இடம்பெறவுள்ள ஐக்கிய... மேலும் வாசிக்க
வீட்டுக்கொடுப்பனவை செலுத்தத்தவறிய அமைச்சர்களின் நிலுவைத் தொகையை பெற்றுக்கொடுக்க உடனடியாக தலையிடுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்று... மேலும் வாசிக்க
இலங்கைக்கான சீனத் தூதுவர் அடிப்படை இராஜதந்திர நெறிமுறைகளை மீறியதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது. சீனத் தூதுவர் Qi Zhenhong இலங்கையின் அண்டை நாடுகளை விமர்சித்து வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்த... மேலும் வாசிக்க
இராஜாங்க அமைச்சர்களை நியமிக்கும் போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச போன்று தங்களுக்கு சொந்தமான நிறுவனங்களையும் நோக்கங்களையும் வர்த்தமானியில் வெளியிட்டு நியமிக்குமாறு முன்னாள் அமைச்சர்கள... மேலும் வாசிக்க


























