இலங்கை போக்குவரத்து சபையின் கல்முனை பிராந்திய உத்தியோகத்தர்கள் எரிபொருள் நெருக்கடி காரணமாக போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். இன்று (புதன்கிழமை) திடிரென கல்முனை பிராந்திய இலங்கை போக்குவரத்து சப... மேலும் வாசிக்க
இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய ரஷ்யாவிடம் கடன் உதவியைக் கோரினேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ருவிட்டரில் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள பதிவிலேயே ஜனாதிபதி இவ்வாறு... மேலும் வாசிக்க
பாடசாலைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை ஐக்கிய ஆசியர்கள் சேவை சங்கத்தின் தலைவர் யல்வெல பஞ்ஞாசேகர தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். சிறுவர்களின் கல்வி தொடர்பில் சிந்தித்து எரி... மேலும் வாசிக்க
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை முடியும் வரை தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக நிமல் சிறிபால டி சில்வா அறிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதி... மேலும் வாசிக்க
கொழும்பில் எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் 140 இடங்களில் லிற்றோ எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் இன்று(6) உரையாற்றிய போதே பிரத... மேலும் வாசிக்க
நாட்டைப் பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் சென்ற அனைவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. குறுகிய நோ... மேலும் வாசிக்க
நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள வீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பொல்துவ சந்தி, ஜப்பான் நட்புறவு வீதி, பத்தரமுல்லை வீதிகள் தற்காலிமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப... மேலும் வாசிக்க
ஹிருணிக்கா பிரேமச்சந்திர கைது செய்யப்பட்டுள்ளமையானது கருத்துச் சுதந்திரத்துக்கு முரணானது என்று ஹர்ச டி சில்வா கண்டனம் தெரிவித்துள்ளார். ஹிருணிக்காவின் போராட்டம்முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்... மேலும் வாசிக்க
எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொனராகலை வௌ்ளவாய பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிலையமொன்றில் இந்த சம்பவம் நேற்றிரவு(05) நடைபெற்றுள்ளது. எரிபொருள்... மேலும் வாசிக்க
கடந்த ஜூன் 9ஆம் திகதி நாட்டில் ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படும் மின்சார தடை தொடர்பில் இலங்கை மின்சார சபையின் இரண்டு பொறியியலாளர்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நி... மேலும் வாசிக்க


























