நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 644,186 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்த... மேலும் வாசிக்க
நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதற்கு இலங்கையின் பெரும்பாலான மக்கள் எதிர்ப்பை வெளியிடுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. யுஎஸ்எய்ட் நிறுவனத்துடன்... மேலும் வாசிக்க
காலிமுகத்திடல் போராட்டக்களத்தின் செயற்பாட்டாளர் டிலான் சேனநாயக்க கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுகேகொடை பகுதியில் வைத்து இந்த சம்பவம் இ... மேலும் வாசிக்க
இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பாடசாலை மாணவர்களிடையே ஐஸ் போதைப்பொருள் பாவனை சடுதியாக அதிகரித்துள்ளமை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. போதைப்பொருள் பாவனை தற்போது வேகம... மேலும் வாசிக்க
அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது குறித்து நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். இதன்படி, அனைத்து அரச ஊழியர்களினதும் ஓய்வு பெறும் வயதை 60ஆக வைத்திருக்க... மேலும் வாசிக்க
நாட்டின் நலன் கருதியும், நாட்டை மேம்படுத்துவதற்காகவும் ‘மொட்டு’க் கட்சி அல்ல எந்தத் தரப்புடனும் கூட்டணி வைக்கத் தயார் என்று ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட... மேலும் வாசிக்க
சீமெந்து மூடை ஒன்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சீமெந்தின் புதிய விலைஇதன்படி, 225 ரூபாவினால் சீமெந்து மூடை ஒன்... மேலும் வாசிக்க
நாட்டின் சில பகுதிகளில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டின் பல்வேறு பகுதிகளில... மேலும் வாசிக்க
மட்டக்குளி – ஸ்ரீ விக்ரமபுர பிரதேசத்தில் இன்று (புதன்கிழமை) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 4 வீடுகள் சேதமடைந்துள்ளன. இரண்டு வீடுகள் முழுமையாகவும் ஏனைய இரண்டு வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்... மேலும் வாசிக்க
பாஸ்மதி தவிர்ந்த ஏனைய அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பல்கள் மூல... மேலும் வாசிக்க


























