இலங்கையில் தனிநபர் கடன் 11 இலட்சம் ரூபாவைத் தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள வாராந்த பொருளாதாரச் சுட்டெண்ணின் தரவுகளில் இந்த விடயம் தெரிவ... மேலும் வாசிக்க
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ஊடக வழிகாட்டுதல்களை மீறுவதை குற்றமாக கருதும் செயற்பாட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசியலமைப்பின் படி ஊடக வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்ட போதிலும், ஊடக... மேலும் வாசிக்க
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை ஒத்திவைத்தால் இலட்சக்கணக்கான மக்களுடன் வீதியில் இறங்கிப் போராடத் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் எச்சரித்துள்ளார். எதிர்க்கட்சித்... மேலும் வாசிக்க
இராணுவத்தினரின் இரகசியத் தகவல்கள், அவதூறு, ஆபாசமான, பாலியல், அரசியல் மற்றும் தேசிய பாதுகாப்பிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிடுவதற்கு இராணுவத் தலைமையகம் த... மேலும் வாசிக்க
வளிமண்டலத்தில் இன்னும் ஒரு வாரத்திற்கு தூசி துகள்கள் இருக்கும் என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் கலாநிதி சஞ்சய் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்தியா ஊடாக நாட்டிற்கு வ... மேலும் வாசிக்க
தொடர் வேலைநிறுத்தங்கள் பிரித்தானியாவின் இரயில் வலையமைப்பை ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் இந்த வாரம் இரயில் பயணிகள் பெரும் இடையூறுக்கு ஆளாகியுள்ளனர். பிரித்தானியாவில் உள்ள இரயில் தொழிலாளர்கள் கோ... மேலும் வாசிக்க
பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் மேலும் 04 பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கு... மேலும் வாசிக்க
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிட்டாலும், ஏனைய தரப்புக்கள் ஒன்றிணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பாகவே போட்டியிடும் என தமிழ் தேசிய கூட்டமைப்... மேலும் வாசிக்க
இலங்கையின் காற்றின் தரச் சுட்டெண் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் காற்று தரக் கண்காணிப்பு பிரிவினால் இதுகுறித்த தரவுகள் வெளியிடப்பட்... மேலும் வாசிக்க
நாட்டில் நிலவும் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு எதிர்வரும் ஜனவரி மாதமளவில் குறைவடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இந்த விடயத்தினைத் தெரிவித்துள்... மேலும் வாசிக்க


























