நாட்டில் கடந்த சில மாதங்களாக டெங்கு,கோவிட் மற்றும் இன்புளுவென்சா போன்ற நோய்கள் வேகமாக பரவி வரும் நிலையில் நோய்க்கான அறிகுறிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் உரிய வைத்திய ஆலோசனைகளை பெற்... மேலும் வாசிக்க
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய ஓய்வூதிய பயன்களை மத்திய வங்கியின் இரண்டு முன்னாள் ஆளுநர்களான இந்திரஜித் குமாரசுவாமி மற்றும் சுனில... மேலும் வாசிக்க
தனிப்பட்டமுடிவுகளை எடுத்த கோட்டாபயமுன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தனிப்பட்ட முடிவுகளை எடுத்ததாலேயே நாட்டில் பெரும் நெருக்கடி ஏற்பட்டதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்த... மேலும் வாசிக்க
விசாரணைக்கு அஞ்சும் தலைவர்கள்ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் பங்குபற்றியமை வெளிப்படும் என்பதாலேயே நாட்டின் தலைவர்கள் அந்த சம்பவத்தை விசாரிக்க விரும்பவில்லை என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக... மேலும் வாசிக்க
மீண்டும் கொரோனாஉலகளாவிய ரீதியில் கொரோனா பெருந்தொற்று மக்களை ஆட்டிப்படைத்து ஓய்ந்த நிலையில் தற்போது மீண்டும் அது பரவத் தொடங்கியிருப்பது மக்களை மேலும் அச்சத்திற்குள்ளாக்கி உள்ளது. அத்துடன் கொர... மேலும் வாசிக்க
யாழ்.வடமராட்சி பிரதேசத்தில் சட்டவிரோதமாக மண் ஏற்றி சென்ற கன்டனர் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்ற(20) காலை இடம்பெற்றுள்ளது.... மேலும் வாசிக்க
லாஃப் எரிவாயு நிறுவனம் உள்நாட்டு எரிவாயு கொள்கலன்களின் விலையை மேலும் குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கமைய, லாஃப் எரிவாயுவின் விலை அடுத்த மாதம் குறைக்கப்படும் என லாஃப் குழுமத்தின் தலைவர்... மேலும் வாசிக்க
தற்போது தாய்லாந்தில் வசித்து வரும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்காவில் நிரந்தர வதிவிட அனுமதியினை பெறுவதற்கான ஏற்பாடுகளை அவரது சட்ட நிபுணர்கள் ஊடாக ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெ... மேலும் வாசிக்க
விசேட தேவையுடையவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கக்கூடிய வசதி எதிர்வரும் காலங்களில் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்ப... மேலும் வாசிக்க
2 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டாம் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 05 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட தாய்மார்கள் வீட்டுப்... மேலும் வாசிக்க


























