பாதுகாப்பான முறையில் சோறு வடிக்கும் கருவியின் காணொளி இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
சாதம் வடிக்கும் கருவி
தற்போது இருக்கும் நவீன வளர்ச்சியால் தினமும் நாம் செய்யும் வேலைகளை இலகுவாக்க புதிய கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இந்தியர்கள் பொதுவாக சாதத்தை வடித்து தான் சாப்பிடுவார்கள்.
இப்படி வடித்து சாதத்தை எடுக்கும் பொழுது அந்த சூடான நீர் கீழே சிந்துவதற்கு அதிகமான வாய்ப்பு உள்ளது.
இது போன்ற நிலைமையில் இருப்பவர்கள் இனி பயம் இல்லாமல் சாதத்தை வடிக்கலாம். அதற்கான கருவியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த கருவியை எவ்வாறு பயன்படுத்தி விட்டு, எடுத்து வைப்பது ஆகிய விவரங்களும் சமூக வலைத்தளங்களில் காணொளியாக வெளியாகியுள்ளது.
குறித்த காணொளி இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளதுடன், இதனை எவ்வாறு செய்வது என்ற கருத்தும் பரவலாக உள்ளது.
நம்ம சேட்டன்களுக்கும் மூளை இருக்கு… pic.twitter.com/yJpy3GkRsO
— 𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁 (@FilmFoodFunFact) December 26, 2024