ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து சீனாவின் போர்க்கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்ப இலங்கை அனுமதித்தமைக்கு இந்தியா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக பல ஆதாரங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடக... மேலும் வாசிக்க
சுற்றுலா விசா மூலம் தொழிலுக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா விசா... மேலும் வாசிக்க
சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றை உடனடியாக தீர்க்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். சமுர்த்தி அபிவிரு... மேலும் வாசிக்க
எதிர்வரும் 8ஆம் திகதி பூரண சந்திர கிரகணம் ஏற்படவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்து... மேலும் வாசிக்க
தற்போதைய பொருளாதார நெருக்கடியை வெற்றிகரமாக சமாளிப்பதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடைய... மேலும் வாசிக்க
தொழிற்சங்கங்கள், மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் போராட்டத்திற்கு பொலிஸ் அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளமை கவலையளிப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. அமைதியான முறையில் கூடும்... மேலும் வாசிக்க
பண மோசடி நியூசிலாந்தைச் சேர்ந்த சுற்றுலாப்பயணியிடம் பண மோசடி செய்த சுற்றுலா வழிகாட்டி ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குறித்த சுற்றுலாப்பயணியிடம் சுற்றுலா வழிகாட்டி ஒருவர் கொழும்பு... மேலும் வாசிக்க
நாட்டில் சிகரட்டிற்கான விலை மேலும் அதிகரிக்கப்பட்டு, அதற்காக விலைச்சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டுமென புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் வைத்தியர் சமாதி ராஜபக்ஷ... மேலும் வாசிக்க
15 மில்லியன் டொலர் சிறப்பு இந்திய மானியத்தின் கீழ், பௌத்த உறவுகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட முதன்மையான திட்டங்களை விரைவாக மேற்கொள்ள இலங்கையும் இந்தியாவும் இணக்கம் வெளியிட்டுள்ளன. உயர்ஸ்தானிகரா... மேலும் வாசிக்க
இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் பெறப்பட்ட கடன் தொகையானது முழு வருட அரசாங்க செலவீனத்தை விடவும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்... மேலும் வாசிக்க


























