கல்முனை மாநகர சபைக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதை இடைநிறுத்தி, உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட... மேலும் வாசிக்க
இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றிய வெங்கி இயக்கத்தில் சதிஷ் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜையில் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம்... மேலும் வாசிக்க
கொழும்பின் பல பகுதிகளிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் 09 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. நாளை மறுதினம் (சனிக்கிழமை) காலை 11 ம... மேலும் வாசிக்க
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் கடற்றொழில் சார் அமைப்புக்கள் இரண்டின் பிரதிநிதிகளினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் கடல் வளத்... மேலும் வாசிக்க
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்தநிலையில் உயர்தர பரீட்சையின் போது எந்தவொரு இலத... மேலும் வாசிக்க
தற்போது வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடுவதை போன்று மலையக கட்சிகளுடனும் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு... மேலும் வாசிக்க
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கு, இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் வாழ்த்துத்... மேலும் வாசிக்க
அமைச்சரவை அமைச்சர்கள் இருவர் இன்று(வியாழக்கிழமை) பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண் ஒருவர் உள்ளிட்ட இருவரே இவ்வாறு அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட... மேலும் வாசிக்க
சமுர்த்தி கொடுப்பனவுடன் வழங்கப்படும் ஏனைய சலுகைகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். தேசிய உற்பத்தித்திறன் செய... மேலும் வாசிக்க
நாடளாவிய ரீதியில் உள்ள பல வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு தேவையான மருந்துகள் இல்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சில கிராமிய மற்றும் கிராம புற வைத்தியசாலைகளில் காணப்படும்... மேலும் வாசிக்க


























