Loading...
நாட்டில் தற்போது நிலவும் கொரோனா வைரஸ் பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு பொது இடங்கள், கூட்டங்கள் மற்றும் பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
Loading...
கடந்த ஒருவார காலமாக நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...








































